தாயுமானவன்...!

உங்க எல்லாருக்கு ஒரு ரகசியம் சொல்ற கேளுங்க...!
நட்பா?காதலா??
இதுக்கு பலருக்கு இன்னு முடிவுதெரியல
ஆனா எனக்கு தெரியு நட்புதான்....!
நேரம்: 4.30
என் நண்பனிடம் ஒரு மாலைவேளையில் தேநீர் அறிந்க்க்கொண்டே அரட்டை அடிதுக்கொண்டிருந்த்தோம்!..
திடிரென்று நான் அவனிடம் விளையாட்டாய்
நான் செத்த உங்க அம்மா அலுவாங்கலானு கேட்ட?
சிரித்துன்க்கொண்டே சத்தியமா மாட்டாங்க..!
நான் பதிலுக்கு நீ என்னடா பண்ணுவ?
(கையில் தேணீர் தீர்ந்துவிட்டது)
மௌனனமாக சில நிமிடம்..!!
இதழில் குறுநகையுடன்,கண்கள் கலங்கியபடி கூறினான்
"நானும் செத்துடுவேன் "என்று...!
மௌனமாகவே அவர் அவர் வீட்டிற்க்கு சென்றுவிட்டோம்.
நேரம்:7.15
கைபேசியில் அழைப்பு புதிய எண்ணிலிருந்து,
"மச்சா, மிசின்ல கை சிக்கி விரல் திண்டாயிருச்சு த வலி தாங்க முடில சிக்கிரம் வா என்று அழுதுகொண்டே கூறினான்..
உடன் பணியார்டுபவர் மருத்துவமனை முகவரி சொல்ல
சில நிமிடத்தில் நானும் மருத்துவமனையில்........!
நான் நண்பனை காணவேண்டும்,
என்று உள்ளே செல்ல முயன்ற பொது:
(என்னை மட்டும் அனுமதிக்கவில்லை)
மருத்துவர்:"உங்கள் பெயர் என்ன"
பெயரை சொன்னேன் உடனே, நீங்கள் இப்போது செல்ல வேண்டாம் அவர் உங்கள் பேரைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்,அறுவைசிகிச்சை முடிந்தவுடன் நீங்கள் காணலாம் என்று என்னை மறுத்துவிட்டார்...!!
காத்திருந்தேன் இரவு 2.30 ஆகிவிட்டது,
இப்போது நீங்கள் பார்க்க விரும்பினால் பார்த்துவிட்டு வாருங்கள் என்று மருத்துவர் கூற.....
உள்ளே சென்றேன்,
அவன் கையில் பெரிய கட்டு,
இருவர் கண்களிலும் கண்ணீர்,
இந்த நிலையில்,
சிறுது மௌனத்திற்கு பிறகு
அவன் வாயில் இருந்து வந்த முதல் வார்த்தை...!
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மணி 2க்கு மேலே ஆச்சே சாப்டியா டா மச்சா??????