காலமெல்லாம் உன்னுடன் நீ சம்மதித்தால் 555
உயிரே...
உன்னுடன் நான் என்றும்
இருப்பேன் என்றேன்...
உன்னால் முடியுமா
என்கிறாய்...
நீ சம்மதித்தால்
காலமெல்லாம்...
உன்னுடன் நான்
இருப்பேன்...
நீ சம்மதிக்கா
விட்டாலும்...
உன் நினைவுகளுடன்
வாழ்வேன்...
காலமெல்லாம்
உன்னோடு உறவாட...
எனக்கு
தடைகள் ஆயிரம்...
என்னுயிரே
புரிந்து கொள்ளடி...
யாரோ ஒருவருக்காக
நீ கவலை கொள்கிறாய்...
உனக்காக துடிக்கும்
என் விழிகளை பாரடி...
உன்னை காணவே
கண்கள் வாங்கினேனடி...
இந்த ஜென்மத்தில்
உயிரே ஐ லவ் யூ.....

