உன் மேல் காதலாய்

என் இரு கண்ணில் கருவிழியனாய்!!!!
காற்றாய் வந்து தேகம் நுழைந்தாய் !!!!
என்னுள் கலந்து எனை மறக்கசெய்தாய் !!!!
எத்திக்கை பார்க்கிலும் உன் பிம்பம் கானலாய்!!!!!
என்னுள் உணர்ந்தேன் உன் மேல் காதலாய்!!!

எழுதியவர் : ஆனந்தி வேலுசாமி (15-Sep-13, 6:50 pm)
சேர்த்தது : RAJAI ANANTHI VELUSAMY
Tanglish : un mel kathalaai
பார்வை : 56

மேலே