முரண்

கடவுளை வணங்கியே மனிதன்
வானில் பறக்கிறான்
காட்டில் நெருப்புக்கோழி கூட்டம்
தீ மிதிக்கிறது

எழுதியவர் : ANBARASAN (16-Sep-13, 12:04 pm)
சேர்த்தது : ANBARASAN R
Tanglish : muran
பார்வை : 101

மேலே