காதல் சிலுவை !!

இயேசு கூட
சில நாட்கள்தான்
பாரச் சிலுவை சுமந்தார்
ஆனால்
உன்னை காதலித்த
அந்த நொடியிலிருந்து
தினம் தினம்
சுமக்கின்றேன்
நானும் காதலச் சிலுவையை
இதை நீ அறிய மாட்டாய்
தான் ஏ னெனில்......
என் காதல் பாரத்தை
உன்னிடம் சேர்க்கும் முன்
காலன் உன்னைக் கவர்ந்து
விட்டான்!!
இன்றும் தொடர்கின்றன
என் காதல் பாடுகள் ................

எழுதியவர் : பீ.கே.நசீர் (17-Sep-13, 6:54 pm)
சேர்த்தது : sameer
பார்வை : 119

மேலே