நான் வருவேன் கனவில் .....!!!

நீ தூங்கும் அழகை
தூரத்தில் இருந்தே
ரசிக்கிறேன் -துன்பப்படுகிறேன்
கண்ணே உன் கண்கள் தான்
அங்கே தூங்குகிறது .இதயம்
என்னீடம் இருக்கிறது
சற்று நேரத்தில் நான் வருவேன்
கனவில் .....!!!

எழுதியவர் : கே இனியவன் (18-Sep-13, 5:34 pm)
பார்வை : 106

மேலே