ஆறு வித்தியாசங்கள்

உனக்கும் எனக்கும் தான்
ஆறு வித்தியாசங்கள்
நான் ஒரு கற்பனைவாதி
நீ ஒரு கணிபோறிவாதி
நான் ஒரு அறுசுவை
நீ ஒரு அரைத்தமா
நான் ஒரு கலைஞன்
நீ ஒரு காளையன்
நான் ஒரு தென்றல்
நீ ஒரு புயல்
நான் ஒரு தனிமை
நீ ஒரு தன்மை
இவை எல்லாவற்றிக்கும்
என் காதல் கடினமானது
உன் காதல் மென்மையானது

எழுதியவர் : கதிர்தென்றல் (20-Sep-13, 9:56 am)
சேர்த்தது : Priya Karthikeyan
பார்வை : 63

மேலே