விண்ணை தண்டி வருவாயா
விரக்தியில் விழி மூடி கிடந்தேன்
விதியின் விளிம்பில் விழுந்துவிட்டேன்
உன்னோடு காதல் கொள்ள.
விடையில்லாமல் வாழும் இந்த
இளம் பெண்ணின் காதலை ஏந்தி கொள்ள
விண்ணை தண்டி வருவாயா
விரக்தியில் விழி மூடி கிடந்தேன்
விதியின் விளிம்பில் விழுந்துவிட்டேன்
உன்னோடு காதல் கொள்ள.
விடையில்லாமல் வாழும் இந்த
இளம் பெண்ணின் காதலை ஏந்தி கொள்ள
விண்ணை தண்டி வருவாயா