தமிழ் பற்று
பலாச் சுளை பிளந்து
பைந்தமிழில் கவி எழுத ஆசைப் பட்டு...
லவ் லெட்டரில் அவளை
லவ்லி என்றே எழுதினேன்...
காரணம் நான்
கான்வண்டில் படித்த தமிழன்.....
தமிழ் எனக்கு வராது......!
குறிப்பு : நான் என்னை மட்டுமே சொன்னேன்...!
தமிழ் பற்று நம் மக்களுக்கு ஏராளம் ஏராளம்....
என்பது நம் அனைவருக்கும் தெரியும்......!

