உயிர் உள்ளவரை .............

மேள தாளம் முழங்க
உன் களுத்தில் தாலி
ஏறும் போது என்னால்
ஒரு துளி கண்ணீரும்

கண்ணீருடன் கவிதையுமே
எழுத முடிந்தது

உயிரே உதட்டால் என்னை
உதறித் தள்ளி விட்டாலும்
உயிர் உள்ள வரை உன்
இதயத்தில் என் நினைவுகள்
இருக்கும்.....

எப்போதாவது எம் விழிகள்
சந்திக்கும்போது உன்னை
அறியாமலே!!

உன் இதயம் எனக்காய்
கண்ணீர் சிந்தும் அது போதும்
எனக்கு என் ஆயுள் முடிக்க......

எழுதியவர் : எம்.எஸ்எம்.சமீர் (20-Sep-13, 4:37 pm)
Tanglish : uyir ullavarai
பார்வை : 181

மேலே