வாழ்கை வரவு
பகை வரும்போது எதிர்கொள் பக்குவமாக
உறவுகள் கூடும் போது கலந்து விடு
கடல், அதில் சங்க மிக்கும் நதி யய்
ஏற் பது போல ,பணம் இல்லாது போது
நீ நடந்து கொள் பொறுமையாக, அது
அதிகம் உன்னிடம் சேரும் போது , இ ரு
நல்ல பண்பாலனாக , வர் ழ் கை ஒரு
தேடு த ல், எல்லாம் கடந்து போகும்
உன் வினைகள் மட்டும் நிக்கும் வரவாக .

