விதி

சிரிப்பை விட்டுக்கொடுக்காத இன்பத்தையும்
அழுகையை விட்டுக்கொடுக்காத துன்பத்தையும்
ஓட்டுமொத்தமாய் கொட்டிகொடுப்பதற்கு பெயர்
விதி!
----------- --------------- ------------ -------------- ----------
என்ன ஒரு சுயநலம்!
இன்பத்தில் மறப்பதால்
துன்பத்தை அதிகம் தரும் இந்த விதி.

எழுதியவர் : மதி (21-Sep-13, 10:39 pm)
சேர்த்தது : MATHIARASAN
பார்வை : 141

மேலே