எங்கே சுதந்திரம்
கிராமத்தில் வருடம் ஒரு முறை
சுதந்திரதினம் ......கொடி ஏற்றி
உழவனிடம் சென்று
கொடியினை குற்றிகொள் என்றார் ஆசிரியர் ..
நாங்கள் அன்று பெற்ற சுதந்திரம்
இன்று வரை மிஞ்சிய கோவணம் மட்டுமே ...
கொடியினை
நான் எங்கே ?
கோவணத்தில் குற்றிகொல்லவா....
இதுவே இன்று நாம் அடைந்த சுதந்திரம் .....