+தம்பி அடக்கிவாசி!+

இளகிய மனம்
இலக்கைத் தொடும்!

கலங்கியே நின்றால்
வழுக்கி விடும்!

அமைதியாய் சிந்தித்தால்
வழி பிறக்கும்!

தேவையில்லா கொந்தளிப்பால்
வலி பிறக்கும்!

அவசரம் ஆத்திரம்
உபத்ரவம் தரும்!

பொருமையை கைகுலுக்க‌
பொன்னாடை வரும்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Sep-13, 6:53 am)
பார்வை : 80

மேலே