காதல் பூ

இரவு தோட்டத்தில் அமில மழை ...
இதய தோட்டத்தில் உன் நினைவுகள் ....
காதல் பூ பூக்க வழி இல்லையா ?????

எழுதியவர் : karthik gayu (27-Sep-13, 2:23 pm)
Tanglish : kaadhal poo
பார்வை : 121

மேலே