ஞாயிற்றுக் கிழமைக்கு ஒரு பஞ்ச்
நீளமாக இருப்பது கயிறு...
நிம்மதியான நாளே ஞாயிறு..!
சுவை கொண்டது வெள்ளம்...
சுத்தமாக இருக்கனும் உன் உள்ளம்..!
சட்டையில் இருப்பது பட்டன்... வேணுமென்று
சண்டைக்கு வந்தால் அடிக்கனும் ரிட்டர்ன்..!
வெயிலை கண்டால் ஓட்டம்... உனக்கு
வெற்றிக்குமேல் வெற்றி வந்தால் போடக்கூடாது ஆட்டம்..!