கனவு

கண் இமைகளை மூடியும்
கண் இமைகளை திறந்தும்
மறையாத உன்னை
கண் இமைக்காமல் பார்க்க
கண் இமைகளை மூடினேன்
கனவில் நீ வருவதற்காக

எழுதியவர் : poovizhikalai (3-Oct-13, 6:14 pm)
சேர்த்தது : poovizhikalai
Tanglish : kanavu
பார்வை : 57

மேலே