என்னுடைய 3வது கவிதைத் தொகுப்பின் அறிவிப்பு

தோழர்கள் அனைவருக்கும் வணக்கங்கள் .

"அத்தருணத்தில் பகைவீழ்த்தி" எனும் தொகுப்பிற்கு பின்னரான அடுத்த கவிதைத் தொகுப்பிற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன . அதனை இன்றைய நாளில் தெரிவிப்பது மிக்க மகிழ்ச்சியும் கூட. . . .இந்த நாள் ஈழத் தமிழர்களின் போரியல் வரலாற்றில் வீரம் பதித்த நாள் .


என்னுடைய புதிய கவிதைத்தொகுப்பிற்கான பெயர்
"அறம் வெல்லும் அஞ்சற்க"

இந்தத் தொகுப்பினை வெளியிடுகிற பதிப்பகமானது கவிஞர் அய்யப்ப மாதவனின் "சாய் ராம்" பதிப்பகம். சாய்ராம் பதிப்பகம் வெளியிடும் முதல் நூல் இதுவே .

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (5-Oct-13, 4:58 pm)
பார்வை : 108

மேலே