நடைபிணம்

உயிர் இருந்தும்
பிணம்தான் நான்...

தெரிந்து என்
உணர்ச்சிகளை இழக்கிறேன்
தெரியாமல்
இதயம் இழந்ததால்...

எழுதியவர் : ஆரியன் (5-Oct-13, 9:09 pm)
பார்வை : 84

மேலே