பகை
சந்திரனுக்கும் அவன் படைகளாம்,
விண்மீன்களுக்கும் ! நம் பகலவனோடு
என்ன விரோதமோ தெரியவில்லை ! பகலவன்
வந்தவுடன் பறந்துவிடுகின்றனவே படைகள்
-காலை நேரம்

