aananthi dharani - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : aananthi dharani |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 04-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 174 |
புள்ளி | : 29 |
நண்பர்கள் தின வாழ்த்து கேட்டேன்,
நீ சொன்னாய்...
நமக்கு வருடத்தின் அனைத்து நாட்களும் காதலர் தினம்,
இதை எல்லாம் எதிர்பார்க்கிறாயா என்றாய்,
நீ சொன்ன அந்த நினைவே என்னை வாட்டுகிறதே,
காதலர் தினமான இன்றும் நீ சொன்னதைப் போல என்றும்...
உன்னை பார்த்த தருணத்தில் தோன்றவில்லை,
உன்னோடு பழகிய தருணத்தில் ஏற்படவில்லை,
உன் முதல் முத்தம் ஏதோ உணர செய்தது,
உன் வார்த்தைகள் உன் உள்ளத்தை உணர செய்ததாக நினைத்தேன்,
உன் பரிசு அதை உறுதிப்படுத்தியது,
உன்னை நினைத்து என்னை மறக்க துவங்கினேன்,
இது என் தவறா என்றேன்,
ஆம் உன் தவறுதான் என்றாய்,
இப்போதும் எனக்கு பரிசளித்திருக்கிறாய்,
என் மகிழ்ச்சியை எடுத்துவிட்டு வலிகளையும் கண்ணீரையும்...
உன் விரல் பிடித்து நடந்திட ஆசை,
உன் தலை கோதிட ஆசை,
உன் காதுகளை செல்லமாய் திருகிட ஆசை,
உன் கண்களை இமைக்காமல் பார்த்திட ஆசை,
உன் மூச்சுக் காற்றை உள்வாங்கி சுவாசித்திட ஆசை,
உன் இதழ் புன்னகையில் மயங்கிட ஆசை,
உன் தோள் சாய்ந்து ஆறுதல் தேட ஆசை,
உன் மார்பில் தலை சாய்த்து இதய இன்னிசை கேட்டிட ஆசை,
உன் மடியில் தலை வைத்து உறங்கிட ஆசை,
உன்னை கட்டியணைத்து முத்தமிட ஆசை,
இவை வாழ்வின் இறுதி வரை கிடைக்க ஆசை,
கிடைக்காதென்றால் கிடைக்கும் தருணத்திலேயே என் உயிர் பிரிந்திட ஆசை...
சந்திரனுக்கும் அவன் படைகளாம்,
விண்மீன்களுக்கும் ! நம் பகலவனோடு
என்ன விரோதமோ தெரியவில்லை ! பகலவன்
வந்தவுடன் பறந்துவிடுகின்றனவே படைகள்
-காலை நேரம்
என்றும் இல்லாத வண்ணம் உறவினர்களால்
என் வீடு நிரம்பி இருக்க,
இன்னும் சில உறவுகள் மாலை மாலையாய்
வந்த வண்ணம் இருக்க,
என் உறவுப் பெண்கள் என்னை நீராட்டி
முகத்திற்கு மஞ்சளிட,
சிகை அலங்காரமும், முக அலங்காரமும்
நேர்த்தியாய் முடிந்திட,
சடங்கு சம்பிரதாயம் முடிந்து
நானும் புறப்பட தயாராக,
கண்ணீருடன் பெற்றோருடன் விடைபெற்றிட,
இசை முழக்கத்துடன் ஊர்வலம் புறப்பட,
ஊர்வலத்தின் இறுதியில் காத்திருந்த
உன்னை நான் சந்திக்க,
உற்றார் உறவினர் மு
------------------ தொடர்கதை : இரா .சந்தோஷ் குமார் ./*/
முன்கதை சுருக்கம் :
ராஜ்குமார்....... 16 வயது பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவன். வயதுக்கு மீறிய சிந்தனையாளன். பயமறியா குணம் கொண்டவன் என்பதால் தான் கல்லூரி சேர பரிந்துரை கடிதம் வழங்க பணம் கேட்ட எம்.எல்.ஏ வை எதிர்த்து பின்பு தன் தந்தையை இழந்தான்.. அரசியல் மாற்றம் வேண்டும் என்று எண்ணி தன் வீட்டை அடமானமாக வைத்து 25,000 ரூபாய் பணத்துடன் சென்னைக்கு வந்து தலைமை செயலகம், ஆளுங்கட்சி அலுவலகம் என தன் மனக்குமறல்களையும், சில புகார்களுடனும் அலைந்தான்.. ஆனால் அவன் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை.
சாலை கடக்கும் போது ஏற்பட்ட விபத்துக்
தாய் கூடப்
பேயாய் மாறும் தருணம்-
குப்பைத்தொட்டியில் குவா...!
வீண் பேச்சை குறைத்திடு..
சிந்தனையை கையால் வரைந்திடு..
மூச்சு நிற்கும்வரை
இலச்சியமே அதுவெனகொள்ளு....
மனதை திறந்துவிடு
மனப்பாரம் அதை இறக்கிவிடு...
கவலைக்கு மருந்து சொல்லு
கவலையை நீ மறந்துவிடு...
கனவு நிறைய்ய சொல்லு
நினைவை புதுமையாய் சொல்லு..
உலகு உணர சொல்லு
தவறை உணர்த்தி சொல்லு...
கத்தியை புத்தியால் சொல்லு
உன் சக்தியை கத்தியாய் சொல்லு..
கொடுமை குறைய சொல்லு
இனி புதுமை பிறக்க சொல்லு....
மறைவை மருந்தாய் சொல்லு
நிகழ்வை ரசித்து சொல்லு ...
எதிர்வை உவகையாய் சொல்லு
இனி சொல்வதை புதுசா சொல்லு.…
உனக்கென்று ஒரு பாதை கொள்ளு
உன் வேகம் மாறாமல் கொள்ளு...
கருத்து
நண்பர்கள் எனும் ஆறு எழுத்து கொண்ட
எண்ணிக்கை இல்லா உலகம் !
காதல் எனும் மூன்றெழுத்து வந்தவுடன் இரண்டாய்
சுருங்கி வாழ்வு எனும் வட்டத்தில் அடங்கும் !