வாழ்க்கை

நண்பர்கள் எனும் ஆறு எழுத்து கொண்ட
எண்ணிக்கை இல்லா உலகம் !
காதல் எனும் மூன்றெழுத்து வந்தவுடன் இரண்டாய்
சுருங்கி வாழ்வு எனும் வட்டத்தில் அடங்கும் !

எழுதியவர் : பா .ஆனந்தி (9-Oct-13, 4:35 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 81

மேலே