அடுத்த முறை...

தந்தை நண்பனிடம் : டேய்! உங்க வீட்டு விசேஷத்துக்கு வரமுடியவில்லை அடுத்தமுறை கட்டாயம் வருகிறேன்.

மகன் அவன் நண்பனிடம் : டேய்! உங்க தாத்தா செத்ததுக்கு வரமுடியவில்லை அடுத்தமுறை கட்டாயம் வருகிறேன்.

எழுதியவர் : பியூலா (9-Oct-13, 7:02 pm)
சேர்த்தது : beulah esther rani d
Tanglish : atutha murai
பார்வை : 305

மேலே