எனக்குள் ....

நேற்று சேகுவேராவை
சந்தித்து,
புரட்சியை சுவாசிக்கும்
நேரத்தில்,
மீசையின் குறுக்கீட்டில்
பாரதியை முகர்ந்த வேளையில் ,
என் சுவாசத்தை குறுக்கிட்டு
பகிர்ந்து கொண்டான்
பகத்சிங் .
இந்த அதிர்ச்சியின்
விழும்பில்
என் பொய் முகத்தை
காட்டி சென்றது
நிலை கண்ணாடி .....

எழுதியவர் : (9-Oct-13, 6:28 pm)
பார்வை : 63

மேலே