நான் விரும்பும் நூல் - பாரதியார் கவிதைகள்

கண்ணன் பாட்டா !
குயில் பாட்டா !
பாஞ்சாலி சபதமா !
தேசபக்தி பாடல்களா !
விடுதலைப் பாடல்களா !
தெய்வீக பாடல்களா !
பராசக்தி பாடல்களா !
இவை அனைத்தும்
உள்ள கவிதை
களஞ்சியம் தான்
நான் விரும்பும்
பாரதியின் கவிதைகள் !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-Oct-13, 12:59 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 4010

மேலே