சொல்லாத காதல்...

உலகமெல்லாம்
சொல்லி விட்டேனடி
உன்னை காதலிக்கிறேன் என்று
உன்னிடம் மட்டும் சொல்லாமல்....

எழுதியவர் : G.UDHAY (8-Jan-11, 11:38 am)
சேர்த்தது : க உதய்
Tanglish : sollatha kaadhal
பார்வை : 749

மேலே