சேமிப்பு

கை விரலால் இதயத்தை கீறி ரணப்படுதினாய்,
கா"ரணம்" கேட்பின்
நகக்கண்ணில் என் இதயத்துகள்களை சேமிக்கிறேன் என்றாய்.

எழுதியவர் : மார்டின் (10-Jan-11, 5:11 pm)
சேர்த்தது : Dexter1477
பார்வை : 348

மேலே