கல்லறையில்!

உன் சின்ன இதயத்தில்
இருக்க இடம்
கிடைக்காததால் தான்
காலம் முழுக்க உறங்க
கிடைத்தது கல்லறையில்............!!!!

எழுதியவர் : ரெங்கா (10-Jan-11, 9:31 pm)
பார்வை : 517

மேலே