கோலாலம்பூர் செந்தூல் தெண்டாயுதபாணி சுவாமி

அலை கடலுக்கு அப்பாலே
களையான முகத்தோடு
அலைபாயும் மனதையும்
நிலை நிறுத்தி காத்திடும்
மலை நாட்டு செந்தூலில் குடிகொண்டிருக்கும்
தெண்டாயுதபாணி கடவுள்.
அந்தமில்லா ஆனந்தன்
வந்த வினையும் வருகின்ற எந்த வினையும்
நல் வினையாக்கிடும்
முருகக் கடவுள்

எழுதியவர் : arsm1952 (16-Oct-13, 7:18 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 58

மேலே