இனிய இரவு வணக்கம்!

விழிகள் உறங்க அழைத்தாலும்
மனங்கள் உறங்க மறுக்கிறதே
இமைகள் மூடிக்கிடந்தாலும்
இதயம் மூடமறுக்கிறதே!
நாளைய வேலைகள் கிடக்கிறதே!
மீண்டும் நாளை சந்திப்போம்!
அதுவரை உடல்கள்
சாயட்டும் படுக்கையில்..
நேசித்த நினைவுகள்
மனதில் ஓடட்டும் விடியும் வரையில்..

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (17-Oct-13, 1:30 am)
பார்வை : 35175

மேலே