இனிய காலை வணக்கம்!

புதனை அனுப்பிவிட்டு
வெள்ளியை வரவேற்க
வியாழன் நடக்கிறது..
நேற்றயைய இனிமைகளை
மனதில்வைத்து
நாளைய இன்பங்களுக்கு
வழியமைத்து
இன்றைய பொழுதுகள்
மகிழ்வாக செல்லட்டும்!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (17-Oct-13, 8:23 am)
பார்வை : 7763

மேலே