ஒவ்வொரு நொடியிலும் ருசி!

ஒரு கோப்பை தேனீரின்
ஒவ்வொரு துளியையும்
இரசித்து குடிப்பதுபோல
நமது வாழ்வின்
ஒவ்வொரு நொடியையும்
அனுபவித்து வாழ்வோம்!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (17-Oct-13, 8:24 am)
பார்வை : 423

மேலே