நம்பிக்கை

தன் கரம் நீட்டி
என் கரம் தொட்டவன்
நீ ....
அதனால்தான்
நம்பி கிடக்கின்றேன் ......
நடைபிணமாக!!

எழுதியவர் : malar (11-Jan-11, 12:52 pm)
சேர்த்தது : nadarajah malar
Tanglish : nambikkai
பார்வை : 450

மேலே