பிரார்த்தனை

இப்போதெல்லாம் என் பிரார்த்தனைகள்
மரணத்தின் மீது
காதல் கொண்டுவிட்டன
நீ பிரிவை
நேசிக்கையில்
நான் மரணத்தை
நேசிப்பது
பாவம் இல்லையே ??

எழுதியவர் : malar (11-Jan-11, 1:09 pm)
சேர்த்தது : nadarajah malar
Tanglish : pirarththanai
பார்வை : 468

மேலே