உன் நினைவு இல்லாமல் நான் இல்லை ...

காயம் இல்லாமல் காதல் இல்லை ...
ராகம் இல்லாமல் பாடல் இல்லை ....
உயிர் இல்லாமல் உடல் இல்லை ....
பாசம் இல்லாமல் மனிதன் இல்லை ...
உன் நினைவு இல்லாமல் நான் இல்லை ...

எழுதியவர் : கலைதாசன் (11-Jan-11, 1:18 pm)
சேர்த்தது : venkatmdu
பார்வை : 518

மேலே