காதல்

காதல் ....
என்ற வார்த்தையிலுள்ள
ல்....
வெறும் முற்றுப்புள்ளியல்ல.....
அது உனக்காக
நான் சிந்திய
திடமான கண்ணீர்
துளி !!

எழுதியவர் : malar (11-Jan-11, 1:21 pm)
சேர்த்தது : nadarajah malar
Tanglish : kaadhal
பார்வை : 462

மேலே