இதயம்

நீ என் இதயத்தில் வாழ்கிறாய் என்று நினைத்தேன் ....

பிறகு தான் தெரிந்தது

உன் நினைவால் தான் என் இதயமே வாழ்கிறது என்று .....

எழுதியவர் : கலைதாசன் (11-Jan-11, 1:22 pm)
சேர்த்தது : venkatmdu
Tanglish : ithayam
பார்வை : 397

மேலே