இதய துடிப்பு

என் சுவாசம் உன்னை தீண்டாமல் இருக்கலாம் ..

ஆனால்

என் இதயம் உன்னை நினைத்து துடிக்க மறந்தது இல்லை ....!


எழுதியவர் : கலைதாசன் (11-Jan-11, 1:34 pm)
சேர்த்தது : venkatmdu
Tanglish : ithaya thudippu
பார்வை : 388

மேலே