உணர்வு

தென்றலும் தீண்டவில்லை...
குளிர் மழையும் என்னை தொட வில்லை...
ஆனாலும் சிலிர்த்தேன்...
உன் பார்வை என் மேல் விழுந்ததால்...

எழுதியவர் : (20-May-10, 11:52 am)
Tanglish : unarvu
பார்வை : 1111

மேலே