சமூக வலைத்தளம் அதில் வேடிகையக்கபடும் நம் கலாசாரம்
இன்றைய காலபகுதியில் முகபுத்தக பாவனை இளம் தலைமுறை மத்தியில்தான் அதிகம் பரவி காணபடுகிறது . அதில் 16 தொடக்கம் 25 வயதினர் வரையில் அதிகம் பார்க்கப்படும் பராமரிக்கபடும் முக்கிய ஊடகமாக கணிக்கபடுகிறது இதில் மூழ்கிக்கொண்டிருக்கும் இளம்தலைமுறை எம் கலாச்சாரத்தை மறந்து வித்தியாசமான போக்கில் அலைகிறது . மேலைத்தேய பாணியில் தம்மை அர்பணித்து தம் நிர்வான நிலையிலே எம் தமிழ் கல்லாச்சரத்தை கடைய பார்கிறார்கள்
தினம் ஒரு பார்ட்டி ஊத்திக்க தண்ணி ஊதிக்க சிகரெட் அனைசிக்க ஒரு பொன்னு/ பையன் என்று தாறுமாறாக திரிகிறது இளசுகள் .இதை கண்டிக்க முடியாமல் சில பெருசுகள் ஊக்கிவிப்பதே கவலை . தினம் பலமணிநேரம் தொலைபேசி உரையாடல் வாரம் ஒருக்கா மறைவான பகுதிக்கு செல்வது என இளசுகளின் காதல் விளையாட்டுக்கள் இருக்கே அது பெரிய பாடு , உள்ளுரில் காதல் போர்வையில் வயசு முறுக்கில் காமவிளையாட்டு, கல்யாண மார்க்கட்டுக்கு நல்ல வசதியான அல்லது வெளிநாட்டு வரம்கள் அதிலும் வெளிநாட்டு மாப்பிளை / மணபொன்னு வசதியா நல்லா இருக்கனுமாம்
இதில் என்னவேடிக்கை விடயம் என்னில் உள்ளுரில் காமமுறுகில் விளைந்த கருவை அழிக்க இளசுகள் படும் குத்துகள் இருக்கே அது பெரிய விளையாட்டு ,ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற நாம் கலாச்சரம் எங்கே செல்கிறது
சமூகவலைதளம்களில் கிடைக்கும் நட்பை தவறாக பயன்படுத்த என்னும் கூட்டம் ஏராளம் நல்ல சிந்தனைக்கு உருவாக்கப்பட்ட வலைதளம்களை நீங்கள் சொந்த காரனத்திற்காக தாறுமாறாக உபயோகிகத்தே ..........