பயோவார்

அன்று
முப்படையும் முழங்க
முடிசூடிய மன்னனுக்கு
முழுமையான வெற்றி

கணினி முன்
கணக்கில்லாமல் இருந்து
கெட்டது உடல் பலம்.

நம்பி இருப்பது
நுண் உயிர்களை.

ஆம்.. நாளைய உலகம்
நம் கையில் இல்லை
நுண் உயிர்கள் கையில்...

பயோவார்..
நாம் என்றோ அழிந்து விட்டோம்..

எழுதியவர் : (21-Oct-13, 12:09 pm)
சேர்த்தது : S K MURUGAVEL
பார்வை : 279

மேலே