எண்ணும் எழுத்தும் ...

1. பற்றற்ற வாழ்வினை பற்றி நிற்க
கற்க எண்ணும்எழுத் தும்

2. வெற்றிமேல் வெற்றி தொற்றிக் கொள்ள
கற்றுக்கொள் எண்ணும்எழுத் தும்

எழுதியவர் : (21-Oct-13, 6:37 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 282

மேலே