ஊசியும்அடியும்

நோயாளி::: ஏன் அந்த நோயாளியை அப்படி போட்டு அடிக்கிறாங்க..?
மற்றவர்:::டாக்டர் ஊசி போட்டதும் இடுப்பை நன்றாக தடவி விட சொல்லி இருக்கிறார்.
நோயாளி:::அதற்கென்ன நல்ல விசயம்தானே..!
மற்றவர்:::நல்ல விசயம்தான்.. இவருக்கு ஊசி போட்டதும் "நர்ஸின்" இடுப்பை தடவி இருக்கிறார்..!
நோயாளி::...!!!..!!!...!!!