நாடியை குடைந்தவள்

அரைகுறையாய் அலங்கரித்து -அடியேன்
மனதை அருத்தேடுத்தாய்
விதைத்தேடுத்த மல்லிகையாய் -
வீறுகொண்ட
மனதை விசம்கொடுத்தே வீலசெய்தாய் ..
வார்த்தெடுத்த வேப்பிலையாய்
வார்த்தைகளை வரிசையிட்டு
என்னை வாழும்போதே வீலசெய்தாய் ...

கொபமிடும் கொடிமலரே -என்னில்
கொடி ஏற்ற மாட்டாயோ ?
அவள் இதலரிந்த இனிமைகளால் -எனை
இடைவிடாது இணைத்தேடுத்து
கலையரங்கம் கற்பித்தால்-அது
கானல் நீரின்
கூசளுக்கு ஒப்பனையன்றோ ?


எழுதியவர் : சமரன் (13-Jan-11, 3:21 pm)
சேர்த்தது : சமரன் மு
பார்வை : 452

மேலே