என் கவிதையே

உன்னைப் பற்றி
ஓராயிரம் கவிதைகள்
எழுதிவிட்டேன்..
சந்தோசப் பட்டுக்கொண்டன
கவிதைகள்
உன்னைப் பற்றி
எழுதியதற்காக...

எழுதியவர் : G .UDHAY (13-Jan-11, 9:41 pm)
சேர்த்தது : க உதய்
Tanglish : en kavithaiye
பார்வை : 346

மேலே