காதல் ஜாதி
காதலித்த பெண்ணீடம் கட்டுகீரன் காதலன் தாஜ்மகால் காதல் சின்னம் என்று அவளுக்கு தெரியவில்லை நான் உன்னை காதலித்தால் இந்த நீலமை எனக்கும் வரலாம் என்று அனலும் கட்டுகிறான். காதலன். உருவத்தில் நீயும் நானும் ஆண் பெண்ணாகா இருந்தாலும் உன்னை சொல்லி என்னையும் என்னை சொல்லி உன்னையும் ஜாதியின் பெயர்ரை சொல்லி அலிப்பர்கள் காதலை அல்ல உன்னையும் என்னையும்..உன் ஜாதியும் என் ஜாதியும் என்று சொல்லி மனிதன் இனத்தை அளிக்கும் மீருகா ஜாதி உள்ள நாடுடா இது...

