பொறாமை

தன்னையே அழித்துக்கொள்ள
தானே மூட்டிக்கொண்ட
தரித்திரத் தீ...!

எழுதியவர் : muhammadghouse (31-Oct-13, 5:15 pm)
பார்வை : 99

மேலே