வித்தியாசம்

பொழுதெல்லாம்
உன் நினைவாகவே
இருக்கிறேன் நான்.......
நீயோ
பொழுதுபோக்காகவே
நினைக்கிறாய்
என்னை............

எழுதியவர் : இலக்யா (3-Nov-13, 8:37 pm)
Tanglish : viththiyaasam
பார்வை : 222

மேலே