உன்னோடு வாழும் பிறவி
பண்ணிய பாவங்களுக்கு ஏற்ப
மனிதனாய் பூமியில் பிறவியெடுப்போமாம்
அவ்வாறாயின்
உன்னோடு வாழும் பிறவிகள்
பாவ கணக்கில் சேராது
உன்னோடு வாழாமல் போனாலோ
அது பிறவியாகவே ஆகாது
பண்ணிய பாவங்களுக்கு ஏற்ப
மனிதனாய் பூமியில் பிறவியெடுப்போமாம்
அவ்வாறாயின்
உன்னோடு வாழும் பிறவிகள்
பாவ கணக்கில் சேராது
உன்னோடு வாழாமல் போனாலோ
அது பிறவியாகவே ஆகாது