இணை கோடு

தண்டவாளம் இணை
கோடுகலாம் ? ! ? (படித்தது)
யார் சொன்னார்கள் !!!!
அன்புக்காதலி அவளின்
இரட்டைசடை!
ஊருக்குப் போகும்
வண்டிப்பாதை!
பசித்த
என் தம்பி
அழுத கண்ணீர் -கூட
இணை கோடுகள்

எழுதியவர் : thanam (5-Nov-13, 12:09 am)
Tanglish : inai kkodu
பார்வை : 73

மேலே